ஒளி- ஒலி தொலைக்காட்சிப் படங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்ற வண்ணத் திரைப்படம் எடுக்கப்பட்டது, அதில் 1953-ம் வருடத்தில் அளித்த ஒரு நேர்முகப் பேட்டியினைக் காண சகோதரன் பிரான்ஹாமினுடைய வீட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.

1953-ம் வருடம் ஆகஸ்டு மாதம் இல்லினாய்ஸில் உள்ள சிக்காகோவில் நடைபெற்ற கூட்டம் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

1954-ம் வருடம் ஜூன் மாதம் வாஷிங்டன் D.C - ல் உள்ள அரசியல் கூட்டம் நடைபெறும் அரங்கில் அளிக்கப்பட்ட செய்தி திரைப்படமாக எடுக்கப்பட்டது.