தயாரிப்பு விநியோகங்கள்


ஒலி வடிவிலும், எழுத்து முறையிலும் வாசிக்கும்படியாகவும், பதிவிறக்கம் செய்துகொள்ளக் கூடியதாகவும் 1200-க்கும் மேற்பட்ட செய்திகள் எங்களிடத்தில் உண்டு. நாங்கள் அந்த செய்திகளை எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம்.

பதிவிறக்கம் செய்துகொள்ளக் கூடிய செய்திகள்

எங்களுக்கு உலகத்தைச் சுற்றிலும் 50 சர்வதேச அலுவலகங்களும், நூற்றுக்கணக்கான விநியோக ஸ்தலங்களும் உள்ளன. உங்களால் இந்த செய்திகளை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியாமலிருந்தால், தயவுகூர்ந்து கீழ்காணும் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை அருகில் உள்ள விநியோக ஸ்தலத்தில் பெற்றுக்கொள்ளும்படி குறிப்பிடுவோம் அல்லது நேரடியாகவே அவைகளை உங்களுக்கு தபாலில் அனுப்பி வைப்போம்.


 
தயாரிப்பு விநியோகங்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
 


*தேவைப்படும் துறைப் பிரிவு